Thank you to all those who generously donated towards the rebuilding of Thiruketheeswaram Temple in Sri Lanka. As a temple, we have collectively raised over
Rs. 1,750,000 (£7,700.00)
If you would like to donate, please ask at the Temple Office.
எமது ஈழத்திருநாட்டில் பார் புகழ் பெற்ற திருக்கேதீச்சரத் திருக்கோவில் திருப்பணிக்கு மனமுவந்து நன்கொடையளித்த அடியார்களுக்கு எமது ஆலயத்தின் சார்பில் மனமுவர்ந்த நன்றி. £7,700.00 பவுண்கள் நன்கொடையளிக்கப்பட்டது இத்திருப்பணிக்கு நன்கொடையளிக்க விரும்பின் தயவு செய்து ஆலயக் காரியாலயத்தை தொடர்பு கொள்ளவும்.